சுமந்த் சி ராமன் ஒரு பிரபலமான தமிழ் தொலைக்காட்சித் தொகுப்பாளர் மற்றும் விளையாட்டு வர்ணனையாளர் ஆவார். [1] தூர்தர்ஷனின் பொதிகை தொலைக்காட்சியில் பிஎஸ்என்எல் விளையாட்டு வினாடி வினா நிகழ்ச்சி தொகுப்பாளர்.